இறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]

நிசப்தத்தின் இமை திறந்து கவனித்துக் கொண்டது இசையின் வெளியினுள் குடிகொண்ட பெருமெளனம் – பிரமிள் இசையின்றி இவ்வுலகில் உயிர்கள் ஏது? இயக்கம் ஏது? இசையே சுவாசமாக வாழும் ஒருவனின் தேடல் தான் “இறவான்”. முற்றிலும் புதியதொரு தளத்தில், ஒற்றை கதாபாத்திரமான எட்வின் ஜோசப் என்ற ஆபிரஹாம் ஹராரியின் சொல்முறையிலேயே நாவல் முழுவதும் அமைந்திருப்பது ஈர்ப்பு. முறையான பயிற்சி இல்லாமலேயே இசைக்கருவிகளை வாசிக்கத் துவங்கும் ஒரு நடுத்தர குடும்பத்துச் சிறுவன், அவனது சிந்தனையின் வேகத்துக்கு சற்றும் பொருந்தாத குடும்பச்சூழலும், … Continue reading இறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]